சர்ச்சை நடிகர் நடிகைக்கும், அந்த நடிகருக்கும் இடையே பிரச்சனை

நடிகைக்கும், அந்த நடிகருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிய சர்ச்சை நடிகர் காரணம் என்று பேச்சு கிளம்பியுள்ளது. எங்க பிரச்சனை நடந்தாலும் உடனே அந்த மனுஷன் பெயரை தான் சொல்வீங்களா, அவருக்கு இதை விட்டா வேறு வேலை இல்லை பாரு என்று அவரின் ரசிகர்கள் குமுறுகிறார்கள். நடிகை சர்ச்சை நடிகருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகே ரூட் மாறியிருப்பார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.