தன் மெழுகுச் சிலையை திறந்து வைத்த காஜல்: ரீல் எது, ரியல் எதுன்னு கண்டுபிடிங்க

நடிகை காஜல் அகர்வால் தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்துள்ளார்.


நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை திறப்பு விழா இன்று நடந்தது. காஜல் அகர்வால் தன் பெற்றோர், தங்கை நிஷா அகர்வால் மற்றும் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு தன் சிலையை திறந்து வைத்தார்.