இதைச் செய்ய ’தில்’ இருக்கா முதல்வரே? - சட்டமன்றத்தில் இன்றைய அதிரடிகள்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து இங்கே காணலாம்.


நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. நான்காம் நாளான இன்று நாளில் நடந்தவற்றை சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.